மாற்றம்

அன்று வைத்த

சோலகொள்ளபொம்மை 

இன்றும் இருக்கிறது

திருஷ்டி பொம்மைகளாக

வளர்ந்த கட்டிடங்களில் !

கருத்துகள்