அறியாமை



வானில் பறக்கும் பறவை முதல்

நீரில் நீந்தும் நீரிணங்கள் வரை

இயற்கை அனைத்தையும்

எனதாக்க துடிக்கும் நான் 

என்று உணர்வேன்

நானே அந்த இயற்கையின்

ஒரு எச்சம் என்று.


கருத்துகள்