மிதிவண்டிகள்



மிதித்து கீழ்  தள்ளிய மறுநோடி

எழுந்து முன் பறந்து ஓடி

விழும்போதல்லாம் எழுந்தோடு

என சொல்லாமல்

செய்துரைக்கின்றனவோ 

இந்த அழகு மிதிவண்டிகள்.

கருத்துகள்