திறன்பேசி

 


உலகை கைக்குள் அடக்க

உன்னை உருவாக்கி இன்று

உன்னுள் அடங்கி தவிக்கிறது

இந்த மானுடம்.


கருத்துகள்