பிரிவு

 



மழையாய் உருகி

அவளை அடைய வந்த

கருமேகம் என்னை,

கீழ் தள்ளி

சாக்கடை ஆக்கியது,

அவால்(வள்) விரித்த 

குடை என்னும் பொய்

ஆகம விதி.

கருத்துகள்